மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் (Soil, Mineral & Natural Resources) - TNPSC Group 4/2/1 Study Material
முகவுரை புவியியல் என்பது வெறும் வரைபடங்கள் மட்டுமல்ல, பூமிக்கடியில் மறைந்திருக்கும் வளங்களை அ…
முகவுரை புவியியல் என்பது வெறும் வரைபடங்கள் மட்டுமல்ல, பூமிக்கடியில் மறைந்திருக்கும் வளங்களை அ…
முகவுரை புவியியல் என்பது வெறும் வரைபடங்கள் மட்டுமல்ல, பூமிக்கடியில் மறைந்…
முகவுரை இந்தியாவின் உயிர்நாடியே ஆறுகள்தான். அதேபோல TNPSC புவியியல் பாடத்த…
முகவுரை இனிய வணக்கம் போட்டித் தேர்வர்களே! தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் மிகச…
முகவுரை வாழ்க்கையில் எவற்றையெல்லாம் நாம் செய்யக் கூடாது, எவையெல்லாம் நமக்…
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வில் மாநில அளவில் 597-வது தரவரிசை பெற்று, தற்போது அரசுப் பணியில் பணியாற்றி வருகிறேன். எனது பணி நேரம் போக, விடுமுறை நாட்களில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காகப் பள்ளிப் பாடப்புத்தகக் குறிப்புகளைத் தொகுத்து இந்த வலைதளத்தில் வழங்கி வருகிறேன்.
தேர்வர்கள் பயணங்களின் போதும், கைகளில் பாடப்புத்தகங்கள் இல்லாத நேரங்களிலும் எளிதாகப் படிப்பதற்கு இப்பதிவுகள் பெரிதும் உதவியாக இருக்கும்.
"நீங்கள் முழுமையாகப் படிக்க வேண்டியது பள்ளிப் பாடப்புத்தகங்களை மட்டுமே!"
நீங்கள் எந்தப் போட்டித் தேர்வுக்குத் தயாரானாலும், முதலில் அதற்கான பாடத்திட்டத்தை (Syllabus) கையில் வைத்துக்கொண்டு, பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ள தலைப்புகளை முழுமையாகப் படிக்க வேண்டும். அதன்பிறகு, ஒரு கூடுதல் குறிப்பிற்காகவோ அல்லது திருப்புதலுக்காகவோ (Reference & Revision) மட்டுமே இதுபோன்ற வலைதளக் குறிப்புகளையோ அல்லது தனியார் பயிற்சி மையக் குறிப்புகளையோ பயன்படுத்த வேண்டும்.
இது எனது அனுபவம் மட்டுமல்ல, தேர்வில் வெற்றி பெற்ற அனைவரின் அனுபவமும் இதுவே ஆகும்!