இந்த கோள்கள் ஆனது நட்சத்திரங்களை சுற்றி வரக்கூடிய பல்வேறு தனிமங்களால் ஆக்கப்பட்ட மிகப்பெரிய உருண்டை பந்துகள் தான் இந்த கோள்கள் என்று அழைக்கப்படுகிறது. நமது சூரிய குடும்பத்தில் புதன் முதன் முதல் நெப்டியூன் வரைக்கும் மொத்தம் எட்டு கோள்கள் உள்ளது. அவற்றில் முதல் நான்கு கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகியது நான்கு கோள்களும் இன்னர் பிளானட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த நான்கு கோள்களும் நிலப்பரப்புகளால் உருவாக்கப்பட்டு உள்ளது.
மேலும் அடுத்து வரக்கூடிய வியாழன், சனி, யுரேனஸ், மற்றும் நெப்டியூன் போன்ற நான்கு கோள்களும் வாயு ராட்சதர்கள் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த நான்கு கோள்களும் முழுக்க முழுக்க வாயுக்களால் ஆன கோள்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கோள்களில் எந்தவித நிலப்பரப்பு என்று எதுவும் இல்லை. மேலும் இந்தப் பதிவில் நம்மை சுற்றி உள்ள கோள்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
சூரியனை சுற்றி உள்ள கோள்கள்
- புதன்
- வெள்ளி
- பூமி
- செவ்வாய்
- வியாழன்
- சனி
- யுரேனஸ்
- நெப்டியூன்
- புளூட்டோ
புதன்
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் மிகச் சிறியது இந்த புதன் கோள் ஆகும். இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் ஆகும். இந்த கோளானது ரோமானிய கடவுளின் தூதரான மெர்குரி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மேலும் இந்த கோளில் வளிமண்டலம் இல்லாத காரணத்தால் பகல் பொழுதில் அதிக வெப்பநிலையும் மற்றும் இரவு பொழுதில் மிகவும் கடும் குளிரும் இங்கு காணப்படுகிறது. இந்த புதன் கோளுக்கு துணைக் கோள்கள் என்று எதுவும் இல்லை. மேலும் அதிகாலைப் பொழுதிலும் மற்றும் அந்திப் பொழுதிலும் புதன் கோளை நாம் வெறும் கண்களால் காண முடியும். மேலும் இந்த புதன் ஆனது அடர் சாம்பல் நிறத்தை கொண்டு உள்ளது. ஏனென்றால் அதன் மேற்பரப்பு முழுவதும் நிறைய பாறைகளால் ஆக்கப்பட்டிருக்கும்.
மேலும் படிக்க: வாழையில் இவ்வளவு நன்மைகளும் பயன்களும் உள்ளதா
வெள்ளி
இந்த வெள்ளிக் கோள் ஆனது அதிக வெப்பதை கொண்டிருக்கும் கோள் என்று அழைக்கப்படுகிறது. இது சூரியனிடம் இருந்து இரண்டாவது கோளாக அமைந்து உள்ளது. மேலும் புவி போன்றே ஒத்த அளவு கொண்டு உள்ளதால் வெள்ளியும் மற்றும் புவியும் இரட்டை கோள்கள் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இதன் சுழல் காலம் மற்ற கோள்களைக் காட்டிலும் வெள்ளியில் அதிகம் உள்ளது. வெள்ளி ஆனது தன்னைத்தானே சுற்றிக் கொள்ள சுமார் 243 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. யுரேனசை போலவே இந்த கோளும் கிழக்கில் இருந்து மேற்காக ஒரு கடிகார சுற்று போல் சுற்றுகிறது. மேலும் இந்த வெள்ளிக் கோள் மற்ற கோள்களை காட்டிலும் சற்று மெதுவாக சுற்றுகிறது.
புதன் கோளை போன்றே வெள்ளிக்கும் எந்த ஒரு துணைக் கோள்களும் இல்லை. மேலும் அன்பு மற்றும் அழகைக் குறிக்கும் ரோமானிய பெண் கடவுளான வீனஸ் என்ற பெயரால் இந்த வெள்ளி கோள் அழைக்கப்படுகிறது. மேலும் இந்த கோளானது காலையிலும் மற்றும் மாலையிலும் காணப்படுவதால் இந்த கோளை விடிவெள்ளி மற்றும் அந்தி வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் நிலாவிற்கு அடுத்தப்படியாக மிகவும் பிரகாசமாக ஒளிரும் கோள் என்று சொன்னால் அது இந்த வெள்ளி கோள் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ஆரோக்கியத்தை அதிகமாக தரும் அற்புத மாதுளை பழம்
பூமி
பூமி ஆனது சுமார் ஆயிரம் வருடங்களுக்கு பழமையானது ஆகும். பூமி என்பது ஒரு ஜெர்மனிய வார்த்தை ஆகும். இதற்கு தரை என்று பொருள் ஆகும். பூமியில் இருந்து சூரியன் ஆனது சுமார் 15 கோடி கிலோ மீட்டர் அதிக தொலைவில் உள்ளது. சூரியன் உருவாகி சுமார் 450 கோடி ஆண்டுகள் ஆகிறது. சூரியனிடம் இருந்து பூமிக்கு வெளிச்சம் வருவதற்கு சராசரியாக 8 நிமிஷம் எடுத்துக் கொள்கிறது. இது சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள் ஆகும். சூரியனில் உள்ள மிகப்பெரிய உட்கொள்களில் புவியும் ஒன்று. இதனை நீல கோள்கள் என்று அழைக்கப்படுகிறது. பூமியை பார்ப்பதற்கு நீல நிறமாக உள்ள காரணம் பூமியானது 70% நீரால் சூழப்பட்டு இருக்கும். மேலும் ஒருப்பக்கம் நிலப்பரப்பால் சூழப்பட்டு இருக்கும். மேலும் பூமியும் அதன் சந்திரனும் சூரிய குடும்பத்தில் மற்ற பகுதிகளை போலவே ஒரே நேரத்தில் உருவானதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த பூமி உருவானது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுக்களுக்கு முன்பு என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். பூமி சூரிய குடும்பத்தில் இருந்து ஐந்தாவது பெரிய கிரகம் ஆகும். பூமியானது மிகப்பெரிய பரந்த பரப்பளவை கொண்டு உள்ளது.
மேலும் பூமியில் மட்டும் தான் மனிதர்களால் வாழ முடிகிறது. மேலும் மற்ற கிரகங்களில் மனிதர்களால் வாழ முடிவதில்லை. அது ஏன் என்ற சந்தேகம் நிறைய பேருக்கு உண்டு. அது ஏன் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும், அது ஏன் என்று தெரியுமா, பூமி ஆனது சூரியனுக்கு சரியான திசையில் அமைந்து உள்ளதால் இங்கு தண்ணீர் ஆனது திரவ நிலையில் இருக்கும். அதன் காரணமாக மனிதர்களால் இங்கு நன்றாக வாழ முடிகிறது. மேலும் மற்ற கிரகங்கள் ஆனது சூரியனுக்கு சரியான திசையில் அமையாத காரணத்தால் அங்கு தண்ணீர் ஆனது பணிகட்டியாக இருக்கும் மற்றும் சரி இல்லாத தட்ப வெப்ப நிலையுலும் இருக்கும். இதன் காரணமாக மனிதர்களால் வேறு கிரகங்களில் வாழ்வது மிகவும் கடினமாக உள்ளது.
மேலும் படிக்க: ருசியூட்டும் வெரைட்டி ரைஸ் சாப்பாடுகளை தெரிந்து கொள்வோம்
செவ்வாய்
செவ்வாய் கோள் ஆனது செந்நிறக் கோள் என்று அழைக்கப்படுகிறது. சூரியனிடம் இருந்து நான்காவது கோளாக செவ்வாய் வழங்குகிறது. மேலும் இந்த கோள் புதனுக்கு இரண்டாவதாக மற்றும் அளவில் மிகச் சிறிதாக உள்ள கோள் ஆகும். மேலும் ரோமானிய போர் கடவுள் மார்ஸ் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
இதன் மேற்பரப்பில் இரும்பு ஆக்சைடு அதிகம் உள்ள காரணத்தால் பார்ப்பதற்கு செவ்வாய் கோள் செந்நிறமாக காட்சி தருகிறது. இதனால் செவ்வாயை சிவந்த கோல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோளின் வளிமண்டலம் மிகவும் மெல்லியதாக இருக்கும். மேலும் இதில் துணைக் கோள்கள் உள்ளன. செவ்வாயை ஆராய்ச்சி செய்யும் பணிகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தை பெற்று உள்ளது.
மேலும் படிக்க: இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளும் அதன் வரலாறும்
வியாழன்
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் அளவில் மிகப்பெரியது இந்த வியாழன் ஆகும். சூரியனிடம் இருந்து ஐந்தாவதாக உள்ள கோள் இந்த வியாழன் ஆகும். இது ரோமானியர்களின் முதன்மைக் கடலான ஜூபிடர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மேலும் நிலா மற்றும் வெள்ளிக்களுக்கு அடுத்ததாக பிரகாசமாக விண்ணில் தெரியும் கோள் இந்த வியாழன் ஆகும். சூரிய குடும்பத்திலேயே மிகவும் வேகமாக சுழலக் கூடிய கோள் என்றும் வளிமக் கோள் என்றும் வியாழன் விளங்கி உள்ளது. சூரியனைப் போல இது என்ன வளிமண்டத்திலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் நிறைய காணப்படுகின்றன. இந்த வியாழன் ஆனது அதிகமான துணைக் கோள்களை கொண்டு உள்ளது. இந்த கோள்களை சுற்றிலும் தூசி துகள்களான வளையங்கள் நிறைய உள்ளது.
மேலும் படிக்க: பூக்களின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்து கொள்வோம்
சனி
இந்த சனி கோள் ஆனது சூரிய குடும்பத்தின் ஆறாவது கோளாக உள்ளது இந்த கோளின் நிறம் மஞ்சள் ஆகும். சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவதாக மிகப்பெரிய கோளாக இந்த சனிக்கோள் விளங்கி உள்ளது. இந்த கோளில் அழகான ஏழு வளையங்கள் உள்ளது. இந்த கோளின் ஒரு நாள் என்பது 10.7 மணி நேரங்களை கொண்டு உள்ளது.மேலும் இக்கோளை சூரியன் ஒரு முறை சுற்றி வர சுமார் 29 ஆண்டுகள் எடுத்து கொள்கிறது. இந்த சனி கோள் ஆனது மேற்கில் இருந்து கிழக்காக சுற்றுகிறது. மேலும் இந்த சனிக்கோளை சுமார் 53 நிலாக்கள் சுற்றி வருகின்றன. சனி கிரகத்தில் நம்மால் நிற்க கூட முடியாது. ஏனெனில் சனி கிரகம் முழுவதும் நிறைய வாயுக்களால் நிரம்பி இருக்கும்.
மேலும் படிக்க: நற்பலன்களை அள்ளித்தரும் பத்து சத்தான காய்கறிகள்
யுரேனஸ்
சூரிய குடும்பத்தில் சுருளும் கோள் என்று அழைக்கப்படுவது இந்த யுரேனஸ் ஆகும். வில்லியம் ஹேர்ச்சல் என்ற வானிலை அறிஞரால் 1781 ஆம் ஆண்டு யுரேனஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே கோள் இந்த யுரேனஸ் என்று அழைக்கப்படுகிறது. இது சூரியனிடம் இருந்து ஏழாவதாக அமைந்து உள்ள கோள் ஆகும். இந்தக் கோளில் மீத்தேன் வாயில் அதிகம் உள்ளதால் இந்த கோளைப் பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் உள்ளது. மேலும் இந்த கோள் ஆனது கிரேக்க கடவுளான யுரேனஸ் என்று அழைக்கப்படுகிறது.
வெள்ளி கோளை போலவே இதுவும் தன் அச்சில் கடிகாரத்தை போல சுற்றுகிறது. மேலும் இதன் அச்சு சற்று சாய்ந்து உள்ளதால் தன் சுற்றுப்பாதையில் ஒரு பந்து உருண்டு வருவது போல் சூரியனை சுற்றி வருகிறது. இந்த கோளில் சுமார் 27 துணைக் கோள்கள் உள்ளன. மேலும் இந்த 27 துணைக் கோள்களில் டைட்டானியம் என்ற கோள் ஆனது மிகப்பெரிய துணைக் கோளாக விளங்கி உள்ளது.
மேலும் படிக்க: முகத்தை பொலிவுறச் செய்யும் டிப்ஸ்கள் தெரியுமா
நெப்டியூன்
சூரிய குடும்பத்தில் குளிர்ந்த கோள் என்று அழைக்கப்படுவது இந்த நெப்டியூன் ஆகும். மேலும் சூரிய குடும்பத்தில் எட்டாவது அமைந்து உள்ள கோள் ஆகும். மேலும் இந்த கோள் மிகத் தொலைவில் உள்ளது. ரோமானிய கடல் கடவுளின் பெயரைக் கொண்டது தான் இந்த நெப்டியூன் ஆகும். இந்தக் கோளில் பலத்த காற்று வீசுகிறது. நெப்டியூனில் 14 துணைக்கோள்கள் உள்ளன. இந்த 14 துணைக்கோள்களில் மிகப்பெரிய துணைக் கோள் இந்த ட்ரைடன் ஆகும். மேலும் இந்த கோள் சூரியனுக்கு மிகத் தொலைவில் உள்ள காரணத்தினால் மிகவும் குளிர்ந்து காணப்படுகிறது. மேலும் இந்த கோளில் உள்ள நீலம் மற்றும் வெள்ளை நிறமாக உள்ளது. இதன் மூலம் நெப்டியூன் கோள் ஆனது யுரேனஸ் கோளில் இருந்து தன்னை வேறுப்படுத்தி காட்டுகிறது.
மேலும் படிக்க: உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகள்
புளூட்டோ
சூரிய குடும்பத்தில் ஒன்பதாவது கோள் என்று சொல்லப்பட்டது இந்த புளூட்டோ ஆகும். முதலில் இந்த புளூட்டோவை கோள் என்று அறிவித்தார்கள். அதன்பின் புளூட்டோவின் குணம் போலவே அதேபோல் வேறு கோள்கள் நிறைய இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு அறிந்தனர். பின்னர் அதற்கும் கோள்கள் என்ற அங்கீகாரத்தை தர வேண்டும் என்று யோசித்த ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக கோள்களுக்கு மூன்று முக்கிய பண்புகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். மேலும் இந்த பண்புகள் ஏதும் புளூட்டோவுக்கு இல்லாத காரணத்தால் சூரிய குடும்பத்தின் ஒன்பதாவது கோள் என்ற பெயர் இதற்கு இல்லாமல் போனது. மேலும் இந்த புளூட்டோவில் பூமியை விட பல மடங்கு கடல் தண்ணீர் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க: முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் பற்றி அறிந்து கொள்வோம்