நமது தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. அந்த ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியான சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு ஊரிலும் அதன் வரலாற்று பெருமை வாய்ந்த பல இடங்களும் மற்றும் அதன் பெருமைகளும் நிறைந்து உள்ளது. மேலும் இந்த பதிவில் அந்த ஒவ்வொரு மாவட்டத்தின் வரலாறுகளை சிறிது தெரிந்து கொள்வோம்.
நமது தமிழ்நாட்டின் மொத்த மாவட்டங்கள்
- அரியலூர்
- செங்கல்பட்டு
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- கள்ளக்குறிச்சி
- காஞ்சிபுரம்
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராமநாதபுரம்
- இராணிப்பேட்டை
- சேலம்
- சிவகங்கை
- தென்காசி
- தஞ்சாவூர்
- தேனி
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருச்சி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருப்பூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
அரியலூர் மாவட்டம்
அரியலூர் மாவட்டம் சிற்பக் கலை மற்றும் அந்த கால சோழர்கால கோயில்களின் அடையாளமாக விளங்கி வருகிறது. இந்த அரியலூர் மாவட்டமானது 2007 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாகியது.
செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை மாவட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது. செங்கல்பட்டு மாவட்டம் ஆனது பசுமையான சூழலுடையதாக உள்ளது. தமிழ்நாட்டில் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த செங்கல்பட்டு மாவட்டம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காஞ்சிபுரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாகியது.
சென்னை மாவட்டம்
சென்னை மாவட்டம் தமிழ்நாட்டின் தலைநகரமாக விளங்கி வருகிறது. மேலும் இந்தியாவின் கொழும்பு நகரம் என்று அழைக்கப்படுகிறது. சென்னை இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாகவும், மேலும் சென்னை தொழில் கல்வி, கலைத்துறை, வரலாறு, கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக சென்னை விளங்கி வருகிறது.
மேலும் படிக்க: முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் பற்றி அறிந்து கொள்வோம்
கோயம்புத்தூர் மாவட்டம்
கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் ஆனது தொழில்துறை சுற்றுலா விவசாயம் போன்றவற்றில் சிறந்து விளங்குகிறது.
கடலூர் மாவட்டம்
இந்த கடலூர் மாவட்டம் ஆனது கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. கடல் சார்ந்த பொருளாதாரத்திற்கும் முக்கிய நகரமாக உள்ளது. கடலூரில் வளமான விவசாயம், கடற்கரை மற்றும் வரலாற்று மிக்க நிறைய இடங்கள் இங்கு உள்ளது.
தர்மபுரி மாவட்டம்
தர்மபுரி மாவட்டம் பகுதிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. தர்மபுரி மாவட்டம் தமிழ்நாட்டின் மேற்கூறையில் உள்ளது. தர்மபுரியில் விவசாயம் பசுமையான மலைப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது.
மேலும் படிக்க: கோயம்புத்தூரில் நாம் அவசியம் பார்க்க வேண்டிய திருத்தலங்கள்
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பழங்காலத்தில் இருந்தே குடியிருப்பு பகுதிகளாக இருந்து வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் விவசாயத்திற்கும் மற்றும் சுற்றுலா தலங்களுக்கும் முக்கிய மாவட்டமாக அமைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம்
தமிழ்நாட்டின் வளமான மாவட்டங்களில் ஒன்றாக ஈரோடு விளங்கி வருகிறது. இந்த ஈரோடு பல சிறப்புகளை கொண்டுள்ளது. இங்கு இயற்கை வளங்கள், விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி போன்றவற்றால் சிறந்து விளங்குகிறது. இந்த மாவட்டம் தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ்நாட்டில் வடக்கு பகுதியில் காணப்படுகிறது. இந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆனது 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாகியது. மேலும் இந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் 2020 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த மாவட்டத்தில் விவசாயம் மற்றும் பசுமையான அழகிய மலைப்பகுதிகள் நிறைந்து காணப்படுகிறது.
மேலும் படிக்க: சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள்
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் வரலாற்று முக்கியம் வாய்ந்த இடமாக உள்ளது. மேலும் இந்த மாவட்டத்தில் புகழ்பெற்ற கோயில்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்றவைகள் உள்ளன. பட்டுக்குப் பெயர் பெற்ற இடமாக காஞ்சிபுரம் மாவட்டம் விளங்கி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம்
தமிழ்நாட்டின் தெற்கில் அமைந்துள்ள மாவட்டம் தான் இந்த கன்னியாகுமரி மாவட்டம். மேலும் கன்னியாகுமரி மாவட்டம் கலாச்சார பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது.
கரூர் மாவட்டம்
தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் தான் இந்த கரூர். இந்த மாவட்டத்தில் விவசாயம் தொழில் மற்றும் பிரபஞ்சம் போன்றவர்களுக்கு முக்கிய மாவட்டமாக விளங்கி உள்ளது.
மேலும் படிக்க: இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளும் அதன் வரலாறும்
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான மாவட்டமாக விளங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாரம்பரிய கலாச்சாரம் தொழில் துறை மற்றும் விவசாயம் போன்றவைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இது வேலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அருகில் உள்ளது.
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டமானது தமிழ்நாட்டின் பழமையான மாவட்டங்கள் ஒன்றாக விளங்கி உள்ளது. மதுரை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிறைய இடங்கள் உள்ளன. மேலும் மதுரை மாவட்டம் வரலாறு கலை மற்றும் சம்பிரதாயங்களுக்கு முக்கிய இடமாக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் தமிழ்நாட்டில் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் அருமையான இயற்கை சூழ்ந்த அழகு மற்றும் பசுமையான பல இடங்கள் இங்கு உள்ளது.
மேலும் படிக்க: வாழையில் இவ்வளவு நன்மைகளும் பயன்களும் உள்ளதா
நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் தென்னிந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க இடமாகவும் மற்றும் தமிழ்நாட்டின் தெற்கு பகுதியிலும் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் திருவாரூர் மற்றும் பரமக்குடி போன்ற மாவட்டங்களுக்கு அருகில் உள்ளது. நாகப்பட்டினம் ஆன்மீகம், விவசாயம் மற்றும் கடற்கரை போன்றவற்றிற்கு ஒரு பெரும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம்
தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் தான் இந்த நாமக்கல் மாவட்டம். இந்த மாவட்டமானது விவசாயம் கலை மற்றும் பசுமை நிலங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டம் தென்னிந்தியாவின் மலைப்பகுதியாக விளங்கியுள்ளது. பசுமையான காடுகள் அழகிய மலைப்பகுதிகள் மற்றும் குளிர்ந்த காலநிலை போன்றவைகள் இங்கு நிறைய உள்ளன. பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற இடம் தான் இந்த நீலகிரி மாவட்டம். மேலும் இந்த நீலகிரி மாவட்டம் சுற்றுலாத் தலங்களுக்கும் மற்றும் வனவிலங்கு வாழ்க்கைக்காகவும் பயன்படுகிறது.
மேலும் படிக்க: சூரியனை சுற்றியுள்ள கோள்களை பற்றி தெரியுமா
பெரம்பலூர் மாவட்டம்
விவசாயம் மற்றும் இயற்கை வளங்களுக்கு முக்கிய இடமாக உள்ளது. இந்த பெரம்பலூர் மாவட்டம் இது தமிழ்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாட்டில் தெற்கு பகுதி மட்டும் மேற்கு மண்டலம் பகுதியில் அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வரலாற்றுக்கு சிறப்பு மிக்கப் பகுதியாகவும் விவசாயம் மற்றும் பசுமை நிலப்பரப்புக்கு காரணமாகவும் அமைந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாட்டில் தெற்கு பகுதியில் உள்ளது. ராமநாதபுரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் பயங்கரமான கடற்கரை பகுதிகள் இதில் உள்ளது. மேலும் ராமநாதபுரம் மின் தொழில்துறையில் சிறந்து விளங்குகிறது.
மேலும் படிக்க: முகத்தை பொலிவுறச் செய்யும் டிப்ஸ்கள் தெரியுமா
இராணிப்பேட்டை மாவட்டம்
இராணிப்பேட்டை மாவட்டம் 2019 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாகியது. இராணிப்பேட்டை மாவட்டம் வடக்கு மண்டலம் மற்றும் சென்னை நகர் அருகில் உள்ள ஒரு முக்கியமான மாவட்டமாக விளங்கி உள்ளது. இராணிப்பேட்டை மாவட்டம் வரலாற்று சிறப்புகள் சமூக பரிமாணம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு காரணமாக உள்ளது.
சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டம் வரலாற்று பகுதிகளுக்கு காரணமாக உள்ள மாவட்டம் ஆகும். சேலம் மாவட்டம் சோழர்களின் ஆட்சியில் கீழ் இருந்த மாவட்டம் ஆகும்.
சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க மாவட்டத்தில் முக்கிய பங்கினை வகிக்கிறது இந்த சிவகங்கை மாவட்டம். மேலும் கலாச்சாரம் மற்றும் வீரத்திற்கு பெயர் பெற்றது இந்த சிவகங்கை மாவட்டம் ஆகும்.
மேலும் படிக்க: ஆரோக்கியத்தை அதிகமாக தரும் அற்புத மாதுளை பழம்
தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம் தற்போதைய மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்த மாவட்டம் 2019 ஆம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவாகியது. இந்த தென்காசி மாவட்டம் மலைகள், அருவிகள் மற்றும் ஆன்மிகம் போன்றவற்றால் சிறந்து காணப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம்
சோழர்களின் பொற்காலத்தை நினைவூட்டும் மாவட்டம் தான் இந்த தஞ்சாவூர். மேலும் இங்கு இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாக இந்த தஞ்சாவூர் மாவட்டம் அமைந்துள்ளது. இன்று வரை தனது பாரம்பரியத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
தேனி மாவட்டம்
மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது தான் இந்த தேனி. தேனியில் இயற்கை அழகால் நிறைந்த பல பகுதிகள் உள்ளது.
மேலும் படிக்க: உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகள்
திருவள்ளூர் மாவட்டம்
வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது தான் இங்கு திருவள்ளூர் மாவட்டம். தொழில் மட்டும் வர்த்தகத்தில் முக்கியத்துவம் கொண்ட மாவட்டமாக உள்ளது. மேலும் இதில் பசுமையான நிலங்கள் மற்றும் அழகிய கிராமப்புற பகுதிகள் நிறைந்து உள்ளது.
திருவாரூர் மாவட்டம்
தோழர்களின் பொற்காலத்தில் மிகவும் செழிப்புடன் விளங்கிய மாவட்டம் தான் இந்த திருவாரூர் மாவட்டம். திருவாரூர் மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள், கலாச்சாரம் மற்றும் கலைகளுக்கு பெயர் பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம்
தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒரு முக்கிய மாவட்டத்தில் உள்ள முக்கிய மாவட்டம் தான் இந்த தூத்துக்குடி. இந்த தூத்துக்குடியில் பல நூற்றாண்டுகளாக கடல் வழி வாணிபத்துக்கு பயன்பட்டு வருகிறது. துறைமுக தொழில்துறை மற்றும் கலங்கரை விளக்கம் போன்றவைகள் இதன் அடையாளமாக உள்ளது.
மேலும் படிக்க: நற்பலன்களை அள்ளித்தரும் பத்து சத்தான காய்கறிகள்
திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டம் பழங்காலத்தில் திருச்சிராப்பள்ளி என்று அழைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் தமிழ்நாட்டில் மிகப் பழமையான மாவட்டங்களில் ஒன்றாகும். காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள மாவட்டம் தான் இந்த திருச்சி மாவட்டம். திருச்சியில் வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம்
தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது தான் இந்த திருநெல்வேலி மாவட்டம். இதில் பிரபலமான கோவில்கள் பரந்த பசுமை நிலங்கள் வரலாற்று சிறப்புகள் சுற்றுலா தலங்கள் போன்றவைகள் நிறைய உள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ளது. இது வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாகியது. இந்த மாவட்டம் தமிழ்நாட்டின் புதிய மாவட்டங்களில் ஒன்றாகும். இங்கு விவசாயம், மரக்கன்று வளர்ப்பு போன்றவற்றில் சிறந்து உள்ளது.
மேலும் படிக்க: நன்மைகளை அள்ளித் தரும் நவதானியங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க
திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பகுதி அமைந்துள்ள மாவட்டம் தான் இந்த திருப்பூர். இது தொழில் நகரமாக விளங்கி உள்ளது. திருப்பூர் மாவட்டம் தொலைநோக்கு பொருளாதார காரணமாக மிகவும் பிரபலமாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் இயற்கை அழகு கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் போன்றவற்றிற்கு பெயர் பெற்றது. பழமையான கோவில்கள் இந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் நிறைய உள்ளது.
வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டம் தமிழ்நாட்டில் வழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. வேலூர் மாவட்டமானது கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு மிகவும் பெயர் பெற்ற ஒரு மாவட்டம் ஆகும்.
மேலும் படிக்க: ஆரோக்கியம் தரும் முக்கிய பழங்கள் தெரியுமா
விழுப்புரம் மாவட்டம்
கடற்கரைகள் மற்றும் கலாச்சாரம் பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது இந்த விழுப்புரம் மாவட்டம் ஆகும். இந்த மாவட்டமானது தமிழ்நாட்டின் மேல்நாட்டு பகுதியில் அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பசுமையான நிலப்பரப்புகள் பழமையான கோவில்கள் மற்றும் மற்றும் சுற்றுலாத் தலங்கள் போன்றவைகள் உள்ளது.
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம் தமிழ்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். விருதுநகர் மாவட்டத்தில் வடநாடு சிறப்பிக்க பல இடங்கள், அருங்காட்சியங்கள் மற்றும் தொழிற்துறைக்கு மிகவும் பிரபலமான ஒரு மாவட்டமாகும்.
மேலும் படிக்க: நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள்